top of page

காலம் காலமாக மலையாளிகளிடையே வாழ்ந்து வருகின்ற கர்ணப் பரம்பரைக் கதைகளும், பாடல்களும் அவர்களுடைய வாழ்க்கையைப் பொருளுடையதாக வடிவமைத்துக் கொண்டு வரு கின்றன. இவர்களுடைய கற்பனைகளும் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் இவைகளைச் சார்ந்தே வளர்ந்தும் மறைந்தும் வருகின்றன. இயற்கையோடு இரண்டறக்கலந்து வாழும் மலையாளி களின் வாழ்க்கையின் சில தோற்றங்களை மட்டும் இப்புதினத்தில் வசப்படுத்தியிருக்கிறேன்.
 

Santhana Koppu

SKU: 9789354909405
$17.00 Regular Price
$16.66Sale Price
  • Begum
  • a. Items are non refundable and cannot be cancelled once order is placed.

Choose Store Currency

bottom of page